விஃபேட்
viḵpēṭ
பொருள்கள் · Senses
1.
மெய்நிகர் கோப்பு ஒதுக்கீட்டு அட்டவணை என்று பொருள்படும் Virtual File Allocation Table stairp தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். விண்டோஸ் 95 இயக்கமுறைமையில், வட்டுகளை அணுகுவதற்கு, நிறுவத்தகு கோப்பு முறைமை மேலாளர் (installable File System Manager - IFS Manager) மென்பொருளின் கீழ் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை இயக்கி மென் பொருள் இது. விஃபேட், எம்எஸ்-டாஸ் வட்டுகளுடன் ஒத்தியல்பானது. ஆனாலும் அதைவிட வேகமாகச் செயல் படக்கூடியது. விஃபேட் 32-பிட் குறிமுறையைப் பயன்படுத்து கிறது. பாதுகாக்கப்பட்ட பாங்கில் இயங்கக்கூடியது. வட்டு இடைமாற்றாக விகேஷ் (Vcache) -ஐப் பயன்படுத்துகிறது. நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கிறது
— VFAT
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d7g4n8em/
தமிழ்“விஃபேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7g4n8em/APA
Oliyon Research. (2026). விஃபேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d7g4n8em/MLA
"விஃபேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7g4n8em/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment