பதிவிறக்கத்தகு எழுத்துரு
pativiṟakkattaku eḻutturu
பொருள்கள் · Senses
1.
ஓர் ஆவணத்தை அச்சிடும்போது, அந்த ஆவணத்தின் தரவு, அச்சுப் பொறியின் நினைவகத்தில் ஏற்றப்படும். அச்சுக்குரிய எழுத் துருவும் கணினியின் நிலை வட்டிலிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்பப்படும். பதிவிறக்கத் தகு எழுத்துருக்கள் மிகப்பரவலாக லேசர் அச்சுப் பொறிகளிலும் பக்க அச்சுப் பொறிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில புள்ளியணி அச்சுப் பொறிகளும் இத்தகைய எழுத்துருக்களை ஏற்கின்றன
— downloadable font
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d7bsqgqz/
தமிழ்“பதிவிறக்கத்தகு எழுத்துரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7bsqgqz/APA
Oliyon Research. (2026). பதிவிறக்கத்தகு எழுத்துரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d7bsqgqz/MLA
"பதிவிறக்கத்தகு எழுத்துரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d7bsqgqz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment