{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d7bsqgqz/", "data": {"id": "d7bsqgqz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d7bsqgqz/", "kind": "word", "headword": "பதிவிறக்கத்தகு எழுத்துரு", "romanization": "pativiṟakkattaku eḻutturu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:23.587538+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் ஆவணத்தை அச்சிடும்போது, அந்த ஆவணத்தின் தரவு, அச்சுப் பொறியின் நினைவகத்தில் ஏற்றப்படும். அச்சுக்குரிய எழுத் துருவும் கணினியின் நிலை வட்டிலிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்பப்படும். பதிவிறக்கத் தகு எழுத்துருக்கள் மிகப்பரவலாக லேசர் அச்சுப் பொறிகளிலும் பக்க அச்சுப் பொறிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. சில புள்ளியணி அச்சுப் பொறிகளும் இத்தகைய எழுத்துருக்களை ஏற்கின்றன", "needs_definition": false, "gloss_en": "downloadable font", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 481"}]}}