அண்ணீரக மூளை நரம்பு நோய்

aṇṇīraka mūḷai narampu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு பரம்பரை நோய். இந்த நோயின்போது அண்ணீரகச் சுரப்பி சுருங்கிவிடும். அதன் சுரப்பு நீர் குறைந்து விடும். மூளை இயக்கம் இயல்பாக இருப்பதில்லை. தண்டுவட நரம்புகள் சிதைவடைந்து புற நரம்பு இயக்கத்தடை உண்டாகும். — adrenomyeloneuropathy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 79)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d78krk5d/

தமிழ்
“அண்ணீரக மூளை நரம்பு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d78krk5d/
APA
Oliyon Research. (2026). அண்ணீரக மூளை நரம்பு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d78krk5d/
MLA
"அண்ணீரக மூளை நரம்பு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d78krk5d/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment