நடப்புக் கணக்கு

naṭappuk kaṇakku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வங்கியில் ஒருவர் நாள்தோறும் பயன்படுத்தும் வினைமிகு கணக்கு. காசோலை மூலம் பணம் போடலாம்; பணம் எடுக்கலாம்; பணம் பிறருக்குக் கொடுக்கலாம். செலுத்து சீட்டுகள் மூலம் போடலாம். இக்கணக்கில் குறைந்த அளவு இருக்க வேண்டிய தொகை ரூ.500. ஒ. savings account — current account
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d77u9bmw/

தமிழ்
“நடப்புக் கணக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d77u9bmw/
APA
Oliyon Research. (2026). நடப்புக் கணக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d77u9bmw/
MLA
"நடப்புக் கணக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d77u9bmw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment