அறவண அடிகள்
aṟavaṇa aṭikaḷ
அறவண அடிகள் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த பெளத்த சங்க முனிவர்.
அறவண அடிகள் காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த பெளத்த சங்க முனிவர். கோவலன் கொலையுண்.டது கேட்டுத் துறவு பூண்ட மாதவிக்குத் தருமோபதேசம் செய்தார் ; மணிமேகலைக்கு அமுதசுரபியின் பெருமை கூறினார்; காவிரிப்பூம்பட்டினம் கடல்கொண்ட பிறகு காஞ்சி நகரம் சென்று தவம் செய்தார் என்று மணிமேகலை கூறும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 302)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6xcvek5/
தமிழ்“அறவண அடிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6xcvek5/APA
Oliyon Research. (2026). அறவண அடிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d6xcvek5/MLA
"அறவண அடிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d6xcvek5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment