சூத்திரக்கயிறு

cūttirakkayiṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாவையை ஆட்டும் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூத்திரக்கயிறு)
2.
பையின் சுருக்குக் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூத்திரக்கயிறு)
3.
காற்றாடிப் பட்டத்தில் குறுக்கே கட்டும் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூத்திரக்கயிறு)
4.
மந்திரம் செபிக்கும் போது அதன் தொகையை விரலில் சுற்றி அறிதற்கு உதவும் செபக்கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூத்திரக்கயிறு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d6jxtnsw/

தமிழ்
“சூத்திரக்கயிறு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d6jxtnsw/
APA
Oliyon Research. (2026). சூத்திரக்கயிறு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d6jxtnsw/
MLA
"சூத்திரக்கயிறு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d6jxtnsw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment