மூழ்குதல்
mūḻkutal
பொருள்கள் · Senses
1.
அமிழ்தல்
வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி ( 6, 41)
2.
மறைதல்
வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (170)
3.
புகுதல்
வான மூழ்கிச் சில்காற்றிசைக்கும் ( 357)
4.
அழுந்துதல்
சுரையம்பு மூழ்க ( 6)
5.
தங்குதல்
முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து ( 16)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/
தமிழ்“மூழ்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/APA
Oliyon Research. (2026). மூழ்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/MLA
"மூழ்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment