மூழ்குதல்

mūḻkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமிழ்தல்
வேட்கை வெந்நீரிற் கடிப்ப மூழ்கி ( 6, 41)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழ்குதல்)
2.
மறைதல்
வியன்மலை மூழ்கிச் சுடர்கான் மாறிய செவ்வி நோக்கி (170)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழ்குதல்)
3.
புகுதல்
வான மூழ்கிச் சில்காற்றிசைக்கும் ( 357)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழ்குதல்)
4.
அழுந்துதல்
சுரையம்பு மூழ்க ( 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழ்குதல்)
5.
தங்குதல்
முளிமுதன் மூழ்கிய வெம்மை தீர்ந்து ( 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூழ்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/

தமிழ்
“மூழ்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/
APA
Oliyon Research. (2026). மூழ்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/
MLA
"மூழ்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/d5ar9dz8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment