உழவு

uḻavu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விவசாயத்துக்கு முன்னதாகக் கலப்பைக் கொண்டு நிலத்தைக் கிளரும் செயல் உழவு எனப்படும். — plough
மூலம் · source: தமிழ் விக்சனரி (உழவு)
2.
வேளாண் தொழில், விவசாயத்தொழில், உழு தொழில் (குறள் 1031) - இது திருக்குறளில் வரும் 104-ஆவது அதிகாரம். தொழில்கள் அனைத்திலும் சிறந்தது உழவு என்பதைத் தெரிவிக்க, அதன் பெருமையினையும், பயனையும் பற்றி கூறும் பகுதி இது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 78)
3.
உழுதொழில், உழைப்பு. எ-டு உழவும் தனிசும் (கடமையும்) ஒருமுகமேயானால் இழவுண்டோ (கேடு)?
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 75)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3yvxj74/

தமிழ்
“உழவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3yvxj74/
APA
Oliyon Research. (2026). உழவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d3yvxj74/
MLA
"உழவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3yvxj74/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment