{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/d3yvxj74/", "data": {"id": "d3yvxj74", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d3yvxj74/", "kind": "word", "headword": "உழவு", "romanization": "uḻavu", "pos": "verb", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:20.246703+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "seyal-vinaiccorkal", "name_ta": "வினைச்சொற்கள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "விவசாயத்துக்கு முன்னதாகக் கலப்பைக் கொண்டு நிலத்தைக் கிளரும் செயல் உழவு எனப்படும்.", "needs_definition": false, "gloss_en": "plough", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உழவு"}, {"n": 2, "definition_ta": "வேளாண் தொழில், விவசாயத்தொழில், உழு தொழில் (குறள் 1031) - இது திருக்குறளில் வரும் 104-ஆவது அதிகாரம். தொழில்கள் அனைத்திலும் சிறந்தது உழவு என்பதைத் தெரிவிக்க, அதன் பெருமையினையும், பயனையும் பற்றி கூறும் பகுதி இது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 78"}, {"n": 3, "definition_ta": "உழுதொழில், உழைப்பு. எ-டு உழவும் தனிசும் (கடமையும்) ஒருமுகமேயானால் இழவுண்டோ (கேடு)?", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 75"}]}}