முழங்குதல்
muḻaṅkutal
பொருள்கள் · Senses
1.
பெரிதொலித்தல்
எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392)
2.
பலருமறியக் கூறப்படுதல்
தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையர் மூன்றினுமுழங்கும் (இலக்.கொத்.7.)
3.
ஆரவாரித்தல்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/
தமிழ்“முழங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/APA
Oliyon Research. (2026). முழங்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/MLA
"முழங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment