முழங்குதல்

muḻaṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிதொலித்தல்
எழிலி முழுங்குந் திசையெல்லாம் (நாலடி 392)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழங்குதல்)
2.
பலருமறியக் கூறப்படுதல்
தொல்காப்பியந் திருவள்ளுவர் கோவையர் மூன்றினுமுழங்கும் (இலக்.கொத்.7.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழங்குதல்)
3.
ஆரவாரித்தல்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 229)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/

தமிழ்
“முழங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/
APA
Oliyon Research. (2026). முழங்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/
MLA
"முழங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3k2g3d8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment