பழைமை
paḻaimai
பொருள்கள் · Senses
1.
காண்க: பழமை
2.
(திருக்குறளில் இது 81-வது அதிகாரம். பழகிய நண்பர்களுடைய உரிமை களைப் போற்றி, அவர்களது நண்பு அறுபடாமல் காத்து, தொடர்புகளால் உண்டான பழைமைகளைப் பாராட்டி மகிழ்தலே பழைமை எனும் பண்பு.)
3.
செல்வமுள்ள காலத்தில் தமக்குச் செய்த உதவிகள், (குறள் 521); உரிமையை அறுத்து விடாத நட்பு, (குறள் 801).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3fbf3cp/
தமிழ்“பழைமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3fbf3cp/APA
Oliyon Research. (2026). பழைமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d3fbf3cp/MLA
"பழைமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3fbf3cp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment