சவடி

cavaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொற்சரடுகளில் கொத்தாக அமைந்த கழுத்தணி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவடி)
2.
பெண்கள் காதணி வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவடி)
3.
விஷப் பாம்புகளுள் ஒருவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவடி)
4.
சவடியெலும்பு; காறையெலும்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவடி)
5.
கடலாத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சவடி)
6.
காதணி, கழுத்தணிவகைகள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 171)
7.
காதணி அணிவகையில் ஒன்று. எ-டு சூடகம் கடகம் மோதிரம்சவடி (சிசிபப 258)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 116)

தொகுதிகள் · Categories: அணிகலன்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3dqyd99/

தமிழ்
“சவடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3dqyd99/
APA
Oliyon Research. (2026). சவடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/d3dqyd99/
MLA
"சவடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3dqyd99/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment