விழுந்தெழும் பங்தை உதைத்தல்

viḻunteḻum paṅtai utaittal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிறர் ஆடிய பந்தானது கீழே தரையில் விழுந்து, மேலே கிளம்புகின்ற பொழுது, உடனே உதைத்தாடும் தன்மையால் தான் இப்பெயர் பெற்றிருக்கிறது. — Half Volley
கலைச்சொல் · Technical கால்பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 19)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d3bbtsda/

தமிழ்
“விழுந்தெழும் பங்தை உதைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3bbtsda/
APA
Oliyon Research. (2026). விழுந்தெழும் பங்தை உதைத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d3bbtsda/
MLA
"விழுந்தெழும் பங்தை உதைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d3bbtsda/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment