மின்பணிகள்

miṉpaṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீடில்லாதவருக்கு முகவரி என்று ஒன்று இல்லை. இப் பணி இச்சிக்கலுக்குத் தீர்வு காண்பது. குரலஞ்சல் மூலம் தொலைபேசியின் வாயிலாக, இதைத் தெரிவிக்கலாம். இன்ன இடத்தில் இன்ன வேலைக் காகப் பேட்டி நடைபெறு கிறது. தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி தெரிவிக்கலாம். இதைக் கொண்டு முகவரி இல்லாத வரிகள் இப்பேட்டி யில் கலந்து கொள்ளலாம் — e-services
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 87)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d2r8yesb/

தமிழ்
“மின்பணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2r8yesb/
APA
Oliyon Research. (2026). மின்பணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d2r8yesb/
MLA
"மின்பணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d2r8yesb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment