பற்றி வரைத்தாள்

paṟṟi varaittāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
(வரைபடம்) ஒரளிவு ஒளி ஊடுருவுகின்ற காகிதம். வரைபடம் மீது தாளை வைத்து பிரதி எடுத்து புளு பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்துவர். இது பற்றி வரைத்துணியை விட மலிவானது. தவிர பல தடவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதபோது பற்றி வரைத்துணியை விட பற்றி வரைத்தாள் உகந்தது — Tracing paper

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/d22wmemj/

தமிழ்
“பற்றி வரைத்தாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d22wmemj/
APA
Oliyon Research. (2026). பற்றி வரைத்தாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/d22wmemj/
MLA
"பற்றி வரைத்தாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/d22wmemj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment