{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "d22wmemj", "url": "https://nigandu.oliyonresearch.com/e/d22wmemj/", "kind": "word", "headword": "பற்றி வரைத்தாள்", "romanization": "paṟṟi varaittāḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:13.200034+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "(வரைபடம்) ஒரளிவு ஒளி ஊடுருவுகின்ற காகிதம். வரைபடம் மீது தாளை வைத்து பிரதி எடுத்து புளு பிரிண்ட் எடுக்கப் பயன்படுத்துவர். இது பற்றி வரைத்துணியை விட மலிவானது. தவிர பல தடவை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லாதபோது பற்றி வரைத்துணியை விட பற்றி வரைத்தாள் உகந்தது", "needs_definition": false, "gloss_en": "Tracing paper", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 225"}]}}