ஹெச்டிஎல்சி
hecṭielci
பொருள்கள் · Senses
1.
உயர்நிலை தரவுத் தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் High Level Data Link Control என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஐஎஸ்ஓ ஏற்றுக்கொண்டுள்ள தகவல் பரிமாற்ற நெறிமுறை.துண்மியை(bit)அடிப்படையாகக் கொண்ட ஒத்தியக்க நெறிமுறை.ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ-இன் இரண்டாவது அடுக்கான தரவுத் தொடுப்பு அடுக்கில் (Data Link Layer)பயன்படுத்தப்படுகிறது.சட்டங்கள் (frames) எனப்படும் கூறுகளாக செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.கூறுகள் வேறுபட்ட அளவிலான தகவலைக் கொண்டிருக்க முடியும். ஆனால்,அவை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்
— HDLC
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/czvz3ph8/
தமிழ்“ஹெச்டிஎல்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czvz3ph8/APA
Oliyon Research. (2026). ஹெச்டிஎல்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/czvz3ph8/MLA
"ஹெச்டிஎல்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czvz3ph8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment