{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/czvz3ph8/", "data": {"id": "czvz3ph8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/czvz3ph8/", "kind": "word", "headword": "ஹெச்டிஎல்சி", "romanization": "hecṭielci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:00.899040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உயர்நிலை தரவுத் தொடுப்புக் கட்டுப்பாடு என்று பொருள்படும் High Level Data Link Control என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஐஎஸ்ஓ ஏற்றுக்கொண்டுள்ள தகவல் பரிமாற்ற நெறிமுறை.துண்மியை(bit)அடிப்படையாகக் கொண்ட ஒத்தியக்க நெறிமுறை.ஐஎஸ்ஓ/ ஒஎஸ்ஐ-இன் இரண்டாவது அடுக்கான தரவுத் தொடுப்பு அடுக்கில் (Data Link Layer)பயன்படுத்தப்படுகிறது.சட்டங்கள் (frames) எனப்படும் கூறுகளாக செய்திகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.கூறுகள் வேறுபட்ட அளவிலான தகவலைக் கொண்டிருக்க முடியும். ஆனால்,அவை ஒரு குறிப்பிட்ட முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும்", "needs_definition": false, "gloss_en": "HDLC", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 217"}]}}