மெய்க்கீர்த்திமாலை

meykkīrttimālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
96 பிரபந்தங்களுள் ஒன்றும் அரசனது புகழ்களைக் கூருவதுமாகிய நூல்வகை ( 805)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மெய்க்கீர்த்திமாலை)
2.
சொற்சீரடி என்னும் கட்டுரைச் செய்யுளில் குலமுறையில் விளங்கியவர்களின் சிறப்பை எடுத்து மொழிவது.(உ-ம்) கல்வெட்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 449)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/czj3nx4y/

தமிழ்
“மெய்க்கீர்த்திமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czj3nx4y/
APA
Oliyon Research. (2026). மெய்க்கீர்த்திமாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/czj3nx4y/
MLA
"மெய்க்கீர்த்திமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/czj3nx4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment