காச்சைக்கிழங்கு

kāccaikkiḻaṅku
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒற்றை விதையிலை கொண்ட ஏறும் தாவரம். வளரும் உயரம் 18 மீ. தண்டு நாற்கோண வடிவ முள்ளது. இலைகளில் 5 நரம்புகள் உண்டு. இதன் கிழங்கு ஊட்டமில்லாதது. உண்ணக் கூடியது — yam
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 475)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cz9332nt/

தமிழ்
“காச்சைக்கிழங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cz9332nt/
APA
Oliyon Research. (2026). காச்சைக்கிழங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cz9332nt/
MLA
"காச்சைக்கிழங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cz9332nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment