ஒட்டுதல்
oṭṭutal
பொருள்கள் · Senses
1.
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
2.
நிலைத்திருத்தல் (ஈடு, 7, 6, ஜீ.)
3.
1. ஒரு செயல்முறையை மாற்றியமைப் பதற்காக அல்லது செயல் முறைப்படுத்தலின் பிழைகளைத் திருத்துவதற்காக அந்தச் செயல்முறையின் இலக்குக் குறியீட்டினை மாற்றுவதன் மூலம் மாற்றமைவு செய்வதற்கான தற்காலிக உத்தி. இது பெரும்பாலும் செயல்முறையின் மறுதொகுப்பினை அல்லது மறு இணைப்பினைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது. 2. வன்பொருளுக்கு தற்காலிக வட்டப்பட்டைகள் செய்தல்
— patching
4.
மாறுபட்டதுகள்கள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டிருக்கிற அல்லது ஒட்டிக் கொண்டிருக்கிற தன்மை
— adherence
5.
உலோகங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது அவை ஒன்றையொன்று பற்றிக் கொள்ளுவது உலோகங்களின் இயல்பு. உராய்வுப்பொருள் இன்றி அழுத்தத்தின் கீழ் இல்வாறு ஒன்றையொன்று பற்றிக்கொள்ளும் தன்மையுடைய பொருள் ஒட்டுப் பொருள் எனப்படும்
— galling
6.
இது அணுப்பிணைவுக்கு மாறானது. இதில் வேறுபட்ட பொருள்களின் துகள்களுக்கிடையே கவரும் ஆற்றல் உள்ளது. நீர் விரலில் ஒட்டுவதற்கு இவ்விசையே காரணம்
— adhesion
7.
உறுப்பு இனப்பெருக்க முறைகளுள் ஒன்று. இரு தாவரத் தண்டுகள் சேர்ந்து புதிய ஒட்டுச் செடியை உண்டாக்கல்: மா. கொய்யா. அரு கொட்டு (கொய்யா), தண்டு ஒட்டு (மா), மொட்டு ஒட்டு (ரோஜா) என இது மூவகைப்படும். ஒட்டுதலினால் விரை வாகப் பலனை எதிர்பார்க்கலாம். புதிய வகைகள் கிடைக்கும்
— grafting
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cywe2e5n/
தமிழ்“ஒட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cywe2e5n/APA
Oliyon Research. (2026). ஒட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cywe2e5n/MLA
"ஒட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cywe2e5n/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment