{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cywe2e5n", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cywe2e5n/", "kind": "word", "headword": "ஒட்டுதல்", "romanization": "oṭṭutal", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:56:09.584197+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒட்டுதல்"}, {"n": 2, "definition_ta": "நிலைத்திருத்தல் (ஈடு, 7, 6, ஜீ.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "ஒட்டுதல்"}, {"n": 3, "definition_ta": "1. ஒரு செயல்முறையை மாற்றியமைப் பதற்காக அல்லது செயல் முறைப்படுத்தலின் பிழைகளைத் திருத்துவதற்காக அந்தச் செயல்முறையின் இலக்குக் குறியீட்டினை மாற்றுவதன் மூலம் மாற்றமைவு செய்வதற்கான தற்காலிக உத்தி. இது பெரும்பாலும் செயல்முறையின் மறுதொகுப்பினை அல்லது மறு இணைப்பினைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது. 2. வன்பொருளுக்கு தற்காலிக வட்டப்பட்டைகள் செய்தல்", "needs_definition": false, "gloss_en": "patching", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1089"}, {"n": 4, "definition_ta": "மாறுபட்டதுகள்கள் ஒன்றையொன்று பற்றிக்கொண்டிருக்கிற அல்லது ஒட்டிக் கொண்டிருக்கிற தன்மை", "needs_definition": false, "gloss_en": "adherence", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 20"}, {"n": 5, "definition_ta": "உலோகங்கள் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது அவை ஒன்றையொன்று பற்றிக் கொள்ளுவது உலோகங்களின் இயல்பு. உராய்வுப்பொருள் இன்றி அழுத்தத்தின் கீழ் இல்வாறு ஒன்றையொன்று பற்றிக்கொள்ளும் தன்மையுடைய பொருள் ஒட்டுப் பொருள் எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "galling", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 307"}, {"n": 6, "definition_ta": "இது அணுப்பிணைவுக்கு மாறானது. இதில் வேறுபட்ட பொருள்களின் துகள்களுக்கிடையே கவரும் ஆற்றல் உள்ளது. நீர் விரலில் ஒட்டுவதற்கு இவ்விசையே காரணம்", "needs_definition": false, "gloss_en": "adhesion", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 17"}, {"n": 7, "definition_ta": "உறுப்பு இனப்பெருக்க முறைகளுள் ஒன்று. இரு தாவரத் தண்டுகள் சேர்ந்து புதிய ஒட்டுச் செடியை உண்டாக்கல்: மா. கொய்யா. அரு கொட்டு (கொய்யா), தண்டு ஒட்டு (மா), மொட்டு ஒட்டு (ரோஜா) என இது மூவகைப்படும். ஒட்டுதலினால் விரை வாகப் பலனை எதிர்பார்க்கலாம். புதிய வகைகள் கிடைக்கும்", "needs_definition": false, "gloss_en": "grafting", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 187"}]}}