கடுநரகக்கொடுமைகள்
kaṭunarakakkoṭumaikaḷ
பொருள்கள் · Senses
1.
1மையல் தரும் செக்கில் இடைத்திரித்தல் 2 தீவாய் இட்டு எரித்தல் 3. தக்க நெருப்புத்துண் தழுவுவித்தல் 4. நாராசம் காய்ச்சி செவிமடுத்தல் 5 நா அரிதல் 6. அவரவர் ஊனை அவரவரே தின்னுமாறு அடிக்கப்படுதல் இம்மை வாழ்வில் பாவம் செய்பவர்கள் இக்கொடுமைகளுக்கு உள்ளாவர். (போப45).
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cyahs2tr/
தமிழ்“கடுநரகக்கொடுமைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyahs2tr/APA
Oliyon Research. (2026). கடுநரகக்கொடுமைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cyahs2tr/MLA
"கடுநரகக்கொடுமைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cyahs2tr/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment