{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "cyahs2tr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cyahs2tr/", "kind": "word", "headword": "கடுநரகக்கொடுமைகள்", "romanization": "kaṭunarakakkoṭumaikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:11.203228+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1மையல் தரும் செக்கில் இடைத்திரித்தல் 2 தீவாய் இட்டு எரித்தல் 3. தக்க நெருப்புத்துண் தழுவுவித்தல் 4. நாராசம் காய்ச்சி செவிமடுத்தல் 5 நா அரிதல் 6. அவரவர் ஊனை அவரவரே தின்னுமாறு அடிக்கப்படுதல் இம்மை வாழ்வில் பாவம் செய்பவர்கள் இக்கொடுமைகளுக்கு உள்ளாவர். (போப45).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 90"}]}}