புரைத்தல்

puraittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குற்றப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைத்தல்)
2.
தப்புதல்
உணரவல்லார்க்குப் புரைத்தெங்கும் போகான் ( 1774)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைத்தல்)
3.
ஒரு தானத்தே பாட ஒருதானத்தே இசை நழுவுதல் ( 57, 26.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைத்தல்)
4.
மறைவு வெளிப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரைத்தல்)
5.
பெருமையாதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 300)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cy4nb979/

தமிழ்
“புரைத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cy4nb979/
APA
Oliyon Research. (2026). புரைத்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cy4nb979/
MLA
"புரைத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cy4nb979/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment