அயனிமுடமாதல்

ayaṉimuṭamātal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கரைசலிலுள்ள அயனியோடு அணைமம் (காம்ப்ளக்ஸ்) தோன்றுவதால், அந்த அயனி தன் இயல்பான செயலை இழத்தல். அயனி முடமாக்கிகள் தீங்கு நீக்கும் பொருள்களே — sequestration
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 389)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cxprnshb/

தமிழ்
“அயனிமுடமாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxprnshb/
APA
Oliyon Research. (2026). அயனிமுடமாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cxprnshb/
MLA
"அயனிமுடமாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cxprnshb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment