பற்றுக்கோடு

paṟṟukkōṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பற்றிக்கொள்ள உறுதியாய் இருக்கும் ஏதொன்றும். பற்றிக் கொள்வது பற்றுக்கோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றுக்கோடு)
2.
கொடி படர்வதற்கு உதவியாய் உள்ள கழி, கம்பு, கொழு கொம்பு அல்லது கிளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பற்றுக்கோடு)
3.
ஊன்றுகோல், கட்டுத்தறி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 281)
4.
கொழுகொம்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 192)
5.
தரையில் முளையிட்டு அடிக்கப்பட்ட ஒரு கோல் அல்லது மரமுளை. இதில் ஒரு கோபுரத்திற்கான ஆதாரக் கம்பிகள் பிணைக்கப்படும் — anchor
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cw6hcm7m/

தமிழ்
“பற்றுக்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cw6hcm7m/
APA
Oliyon Research. (2026). பற்றுக்கோடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cw6hcm7m/
MLA
"பற்றுக்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cw6hcm7m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment