வெட்டெனல்

veṭṭeṉal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடுமைக்குறிப்பு; வெட்டை
வெட்டெனப் பேசன்மின்(தேவா. 1241, 3).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டெனல்)
2.
மௌனமாய் இசைதற் குறிப்பு; வெற்றெனல்
ஆய்ச்சி . . . குறுங்கயிற்றாற்கட்ட வெட்டென் றிருந்தான் (திவ். பெரியதி.5, 9, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெட்டெனல்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvrdesa5/

தமிழ்
“வெட்டெனல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cvrdesa5/
APA
Oliyon Research. (2026). வெட்டெனல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvrdesa5/
MLA
"வெட்டெனல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cvrdesa5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment