சோடியம் நைட்ரேட்டு

cōṭiyam naiṭrēṭṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
NaNO3. வெடியுப்பு. வெண்ணிறக் கன சதுரப்படிகம். சோடியம் அய்டிராக்சைடுடன் நீர்த்த நைட்ரிகக் காடியைச் சேர்த்து நடுநிலையாக்கி, இதனைப் பெறலாம். இயற்கையில் சிலிவெடியுப்பாகக் கிடைத்தல். உரம் நைட்ரேட்டுகள், நைட்ரிகக் காடி ஆகியவற்றிற்கு ஊற்றாக உள்ளது — sodium nitrate
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 399)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cvnbun3y/

தமிழ்
“சோடியம் நைட்ரேட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvnbun3y/
APA
Oliyon Research. (2026). சோடியம் நைட்ரேட்டு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cvnbun3y/
MLA
"சோடியம் நைட்ரேட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cvnbun3y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment