{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cvnbun3y/", "data": {"id": "cvnbun3y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cvnbun3y/", "kind": "word", "headword": "சோடியம் நைட்ரேட்டு", "romanization": "cōṭiyam naiṭrēṭṭu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.732386+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "NaNO3. வெடியுப்பு. வெண்ணிறக் கன சதுரப்படிகம். சோடியம் அய்டிராக்சைடுடன் நீர்த்த நைட்ரிகக் காடியைச் சேர்த்து நடுநிலையாக்கி, இதனைப் பெறலாம். இயற்கையில் சிலிவெடியுப்பாகக் கிடைத்தல். உரம் நைட்ரேட்டுகள், நைட்ரிகக் காடி ஆகியவற்றிற்கு ஊற்றாக உள்ளது", "needs_definition": false, "gloss_en": "sodium nitrate", "period": "", "register": "technical", "domain": "வேதியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 399"}]}}