இன்லாந்துக் கடல்
iṉlāntuk kaṭal
பசிபிக்குப் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது.
பசிபிக்குப் பெருங்கடலில் கால்வாய் போன்று அமைந்துள்ளது. இதன் நீளம் 9505 கி.மீ. இது தென் சப்பானில் ஆன்சு சிகோகுகியூசு ஆகிய தீவுகளுக்கிடையில் உள்ளது. இது கடலுடன் குறுகிய கால்வாய் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ஆழம் குறைந்த இக்கடலில் 950 தீவுகளுக்குமேல் படத்தில் புள்ளி வைத்தாற்போல் உள்ளன. இன்லாந்துக் கடலின் (Inland Sea) கடற்கரைகளில் மக்கள் தொகை மிகுதி. இதுவே சப்பானின் தொழிற்சாலைகள் மிகுந்த வட்டமாகும். இன்லாந்துக் கடல் இயற்கை எழிலுடன் புகழ்பெற்று விளங்குகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 560)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cuw43ab8/
தமிழ்“இன்லாந்துக் கடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cuw43ab8/APA
Oliyon Research. (2026). இன்லாந்துக் கடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cuw43ab8/MLA
"இன்லாந்துக் கடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/cuw43ab8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment