தகர நச்சு
takara naccu
பொருள்கள் · Senses
1.
தகர கலங்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளில் கிருமிகளால் விளையும் நச்சுப்பாடு. இதனால், வாந்தி, மலச்சிக்கல், வாய் மற்றும் தொண்டை வாதம் ஏற்படும். சில சமயம் இந்த நஞ்சுணவு உண்ட 24-72 மணி நேரத்திற்குள் குரலிழப்பும் ஏற்படக்கூடும். எனவே, தகரக் கலங்களில் இடப்பட்ட காய்கறிகள், உணவுப் பொருள்களைத் தவிர்த்தல் வேண்டும்
— botulism
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cuuhe574/
தமிழ்“தகர நச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cuuhe574/APA
Oliyon Research. (2026). தகர நச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cuuhe574/MLA
"தகர நச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cuuhe574/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment