உறக்கக் கீச்சொலி

uṟakkak kīccoli
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உறக்கத்தின் போது ஏற்படும் கீச்சொலி. இடுப்பு நோய்களின் போது தளர்ந்த மூட்டுகளில் வலி உண்டாகும். இந்த ஒலி முனைப்பாகக் கேட்கும். இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக வியர்வை உண்டாதல். இது காச நோயின் (டிபி) அறிகுறி — nighit cry
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இராக் கதறல், உரத்தக் குரல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 739)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cutknvgf/

தமிழ்
“உறக்கக் கீச்சொலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cutknvgf/
APA
Oliyon Research. (2026). உறக்கக் கீச்சொலி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cutknvgf/
MLA
"உறக்கக் கீச்சொலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cutknvgf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment