நேர்முனை ஏற்றம் செய்தல்

nērmuṉai ēṟṟam ceytal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அலுமினியம் அல்லது அலுமினிய உலோகக் கலவையில் அலுமினிய ஆக்சைடை மெல்லியதாகப் படிய வைத்தலுக்கு நேர்முனை ஏற்றஞ் செய்தல் என்று பெயர். இச்செயலுக்குட்பட்ட உலோகம் மின்சாரத்தைக் கடத்தாது. அரிமானத்தை எதிர்க்கும் வலிமை கொண்டது — anodizing
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 29)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ctreuyxe/

தமிழ்
“நேர்முனை ஏற்றம் செய்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctreuyxe/
APA
Oliyon Research. (2026). நேர்முனை ஏற்றம் செய்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ctreuyxe/
MLA
"நேர்முனை ஏற்றம் செய்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctreuyxe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment