கவற்சி
kavaṟci
பொருள்கள் · Senses
1.
கவலை; மனக்கவலை; மனோவிசாரம்
இரங்கினர் கவற்சியெய்தி(கந்தபு. மேரு. 19).
2.
மனவருத்தம்
3.
விருப்பம்
நாட்டிய கவற்சியோடு . . . இரிந்தான் (சேதுபு. வேதாள. 39).
4.
வருத்தம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/
தமிழ்“கவற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/APA
Oliyon Research. (2026). கவற்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/MLA
"கவற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment