கவற்சி

kavaṟci
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கவலை; மனக்கவலை; மனோவிசாரம்
இரங்கினர் கவற்சியெய்தி(கந்தபு. மேரு. 19).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவற்சி)
2.
மனவருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவற்சி)
3.
விருப்பம்
நாட்டிய கவற்சியோடு . . . இரிந்தான் (சேதுபு. வேதாள. 39).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கவற்சி)
4.
வருத்தம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 118)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/

தமிழ்
“கவற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/
APA
Oliyon Research. (2026). கவற்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/
MLA
"கவற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctpqnurn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment