குறிப்பிலா எண்

kuṟippilā eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இலக்கங்களின் தோரணியற்ற வரிசைமுறை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோதனைகளில் குறிப்பின்மை மெய்ப் பிக்கப்படும். தற்செயலாக உண்டாக்கப்படும் ஊகிக்க முடியாத எண் — random number
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1210)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ctkbp85k/

தமிழ்
“குறிப்பிலா எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctkbp85k/
APA
Oliyon Research. (2026). குறிப்பிலா எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ctkbp85k/
MLA
"குறிப்பிலா எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctkbp85k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment