பண்புத் தாள்

paṇput tāḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 95 மற்றும் அதன் குடும்ப இயக்க முறைமைகளில் இருக்கும் ஒரு வகை உரையாடல் பெட்டி. File என்ற பட்டித் தேர்வில் அல்லது ஒரு பொருள்மீது வலது சொடுக்கில் வரும் பட்டித் தேர்வில் Properties என்பதை தேர்வு செய்வதன் மூலம் இந்த உரையாடல் பெட்டியைப் பெற முடியும். இதில் ஒரு கோப்பு, பயன்பாடு அல்லது வன்பொருள் சாதனத்தின் பண்புக் கூறுகள் அல்லது தகவமைவுகள் பட்டியலிடப்பட்டிருக்கும். பெரும்பாலும் பண்புத் தாள், ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கிய அடுக்குத்தாள் அமைப்பில் இருக்கும். ஒவ்வொரு தாளிலும் உரையாடல் பெட்டிகளில் காணப்படும் வழக்கமான கட்டுப்பாடுகள் இடம் பெற்றிருக்கும். பயனாளர் விருப்பப்படி அளபுருக்களை அமைத்துக் கொள்ள முடியும். — property sheet
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ctbug5w4/

தமிழ்
“பண்புத் தாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctbug5w4/
APA
Oliyon Research. (2026). பண்புத் தாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ctbug5w4/
MLA
"பண்புத் தாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ctbug5w4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment