சிஸ்டைன்

cisṭaiṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கந்தகம் அடங்கியுள்ள ஓர் அமினோ அமிலம். சீரணத்தின்போது புரதங்களைச் சிதைப்பதால் இது உற்பத்தியாகிறது — cysteine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 354)
2.
சீரணம் நடைபெறும்போது புரதங்கள் சிதைவதனால் உண்டாகும் அமினோ அமிலம் அடங்கிய ஒரு கந்தகம். இது சிஸ்டோனின் இரு மூலக்கூறுகளாக எளிதாகப் பகுக்கப்படுகிறது — cystine
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 354)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ct44epf4/

தமிழ்
“சிஸ்டைன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ct44epf4/
APA
Oliyon Research. (2026). சிஸ்டைன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ct44epf4/
MLA
"சிஸ்டைன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ct44epf4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment