மருந்துக்கு முன் மருந்து

maruntukku muṉ maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மருந்தைக் கொடுப்பதற்கு முன் கொடுக்க வேண்டிய மருந்து. எடுத்துக்காட்டாக, மயக்க மருந்து கொடுப்பதற்கு முன்னர் கொடுக்கப்பட வேண்டிய மருந்து. இவை உறக்க மூட்டும் மருந்துகள், எச்சில் சுரப்புத் தடுப்பு மருந்துகள் எனப் பல வகைப்படும் — premedication
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: முன்னோடி மருந்து, முன் மருந்து · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 891)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/csvpeabv/

தமிழ்
“மருந்துக்கு முன் மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/csvpeabv/
APA
Oliyon Research. (2026). மருந்துக்கு முன் மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/csvpeabv/
MLA
"மருந்துக்கு முன் மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/csvpeabv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment