மெய்நிகர் சாதன இயக்கி

meynikar cātaṉa iyakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விண்டோஸ் 95/98 இயக்க முறைமையில் ஒரு வன்பொருள் அல்லது மென்பொருள். வளத்தினை மேலாண்மை செய்கின்ற ஒரு மென்பொருள். ஒரு வளம், முதல் அணுகலுக்கும் அடுத்த அணுகலுக்கும் இடையே சில தகவல்களைத் தக்கவைத்துக் கொள்கிறது எனில் (எ-டு : ஒரு வட்டுக் கட்டுப்படுத்தியில் நிலைமைத் தகவல் மற்றும் இடையகங்கள்), அதற்கான மெய்நிகர் சாதன இயக்கி ஒன்று இருக்க வேண்டும். பொதுவாக, மெய்நிகர் சாதன இயக்கிகள் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும். முதல் எழுத்து V ஆகவும் கடைசி எழுத்து D ஆகவும் இருக்கும். நடு எழுத்து சாதன வகையைக் குறிக்கும். எடுத்துக்காட்டாக D என்பது திரைக்காட்சி (Display), P என்பது அச்சுப்பொறி (Printer), T என்பது நேரங்காட்டி (Timer) என இருக்கும். குறிப்பிட்ட சாதனவகை இப்போதைக்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாதது எனில் x என இருக்கும். அதாவது, மெய்நிகர் சாதன இயக்கி Vxd என இருக்கும் — virtual device driver
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1539)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/crkffy3c/

தமிழ்
“மெய்நிகர் சாதன இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/crkffy3c/
APA
Oliyon Research. (2026). மெய்நிகர் சாதன இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/crkffy3c/
MLA
"மெய்நிகர் சாதன இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/crkffy3c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment