இரும வடி வமைவு

iruma vaṭi vamaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிசிடி வடிவத்திற்கு மாறாக முழுமையும் இரும வடிவத்தில் சேமிக்கப்பட்டுள்ள எண்கள். தரவு, உரை, படங்கள், வரை குரல், ஒளிக்காட்சி போன்ற இருமக் குறியிட்டு வடிவத்தில் சேமிக்கப்படும் தரவு விவரங்களை இழக்காமல் எந்த கோப்பையும் அனுப்பக் கூடிய கோப்புப் பரிமாற்ற குறிமுறை. binary fraction : இரும பின்னங்கள் : ஒவ்வொரு இரும இலக்கம் அதற்கு வலப்புறம் வரும் இலக்கத்தைப் போல இரண்டு மதிப்பு கொண்டது. பதின்மப் புள்ளிக்கு முன்போ அல்லது பின்போ இருமக் குறியீட்டு பதின்மமாக வந்தாலும் அதே மதிப்பையே கொண்டிருக்கும். சான்றாக 11-11 என்பது இருமத்தில் 2-14 0. 54 0. 25 அதாவது பதின்மான எண்ணில் 3. 75 binary notation : இருமக் குறிமானம் : 2-ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட எண் binary number : இரும எண் : ஒவ்வொரு இலக்கத்திற்கும் 2. ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு மதிப்பு அளிக்கப்படுகிறது. 0, 1 ஆகிய இரண்டு இலக்கங்களே பயன்படுத்தப்படுகின்றன. binary number system : இரும எண் முறை : 2-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்முறை. binary number system or code : இரும எண்முறை அல்லது குறிமுறை 0 மற்றும் ! ஆகிய இரண்டு இலக்கங்களை மட்டும் பயன்படுத்தி எண்களை எழுதும் முறை. binary point : இருமப்புள்ளி : கலவையான இரும எண்ணில் முழு எண்ணிலிருந்து அதன் பதின்மப் பகுதியை பிரிக்கும் புள்ளி. 110. 01. 1 என்ற இரும எண்ணில் இரண்டு 0-க்களுக்கு இடையில் இருமப் புள்ளி உள்ளது. binary relation : இரும உறவு : இரண்டு தொகுதிகளுக்கு இடையே உள்ள உறவு. binary row : இரும வரிசை : இருமக் கிடக்கை. binary search : இரும தேடல் : ஒவ்வொன்றையும் இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அதில் தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மற்றொன்றை ஒதுக்கும் முறை. பல தரவுத்தளங்களில் இந்த முறையில் தேடுகிறார்கள். — binary format
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இரும வடிவம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/crhdkjn4/

தமிழ்
“இரும வடி வமைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/crhdkjn4/
APA
Oliyon Research. (2026). இரும வடி வமைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/crhdkjn4/
MLA
"இரும வடி வமைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/crhdkjn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment