அலி
ali
பொருள்கள் · Senses
1.
ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாத பாலினம்
2.
திருநங்கை அரவாணி
3.
கோழை
4.
நறுவலி
5.
காகம், குயில்
6.
தேள்
7.
அலி எழுத்து - ஆய்தம்
8.
அலிக்கிரகம் - புதன், சனி எனும் கிரகங்கள்
9.
அலிக்கை - அலிச்செயல் காட்டும் அபிநயக் கூத்து (சிலப். 3, 18, உரை)
10.
அலிநாள் - மிருகசீரிட சதய நட்சத்திரங்கள்
11.
அலிப்பேடு - அல்லியம் ( சிலப், 6, 48, உரை)
12.
அலிமரம் - பாலும் நாறும் முள்ளும் உள்ள மரம்
13.
பலதேவன், உழுவோன், வைரமில்லா மரம், பேடு, யமன்
14.
பேடி
15.
விரையகற்றப்பட்ட ஆண்
— eunuch
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cqc9qucz/
தமிழ்“அலி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqc9qucz/APA
Oliyon Research. (2026). அலி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/cqc9qucz/MLA
"அலி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cqc9qucz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment