வலைப்பின்னல்

valaippiṉṉal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அறிவுத்திறன் சோதனையில் பயன்படுத் தப்படும் குறுக்கு வெட்டுப் பாதைகளின் சிக்கலான மண்டலம் — maze
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 668)
2.
நரம்பு வலைப்பின்னல், குழாய் வலைப் பின்னல் — plexus
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 338)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cq7n66am/

தமிழ்
“வலைப்பின்னல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cq7n66am/
APA
Oliyon Research. (2026). வலைப்பின்னல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cq7n66am/
MLA
"வலைப்பின்னல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cq7n66am/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment