பண்புப்பெயர்

paṇpuppeyar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனத்தால் மட்டும் உணரக் கூடிய பெயர்கள். — abstract noun
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்புப்பெயர்)
2.
ஒன்றன் தன்மையை உணர்த்தும் பெயர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்புப்பெயர்)
3.
எண்ணங்களில் தோன்றுபவைகளின் பெயர்கள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்புப்பெயர்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cpuxe8f9/

தமிழ்
“பண்புப்பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cpuxe8f9/
APA
Oliyon Research. (2026). பண்புப்பெயர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cpuxe8f9/
MLA
"பண்புப்பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cpuxe8f9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment