மண்டு
maṇṭu
பொருள்கள் · Senses
1.
( பெ) மண்டு
— fool, be close, crowded, pressed, be excessive, vehement, fierce, grow fiercely, move swiftly, collect together; abound; come in flocks, throng; press, rush, be fascinated, charmed, engrossed, thrust in, press upon; attack, eat and drink greedily, snatch a thing; steal, support
2.
மூடன். குறிப்பாக மூடக் குழந்தை. வீட்டுப்பேச்சு வழக்கு. பெரும்பாலும் செல்லமாக "டே மண்டு, இங்க வா".
3.
நெருக்கமாக இரு
4.
எண்ணிக்கையில் வேகமாக அதிகரி/கூட்டு
5.
உக்கிரமாக வளர்
6.
விரைந்து செல்
7.
திரள், சேர்
8.
ஈடுபடு
9.
செலுத்து
10.
தாக்கு
11.
ஆவலாய்ப் பருகு; நிரம்ப உண். "அந்த மாட்டுக்கு எம்புட்டுத் தாகம், அம்புட்டுத் தண்ணியையும் மண்டிருச்சு"
12.
திருடு
13.
தாங்கு
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cpmeu8gg/
தமிழ்“மண்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cpmeu8gg/APA
Oliyon Research. (2026). மண்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cpmeu8gg/MLA
"மண்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/cpmeu8gg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment