ஸிஃப்ட்

siḵpṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பெண்ணின் கருப்பைக் குழாயில் கருவுற்ற முட்டையை செயற்கையாக வைப்பதன் மூலம், மகப்பேற்றின்மையை குணப்படுத்தும் முறை. (கருவுற்ற முட்டையை கருப்பைக்குழலுக்குள் செலுத்தல்) — ZIFT
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1196)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cpjj355a/

தமிழ்
“ஸிஃப்ட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cpjj355a/
APA
Oliyon Research. (2026). ஸிஃப்ட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cpjj355a/
MLA
"ஸிஃப்ட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cpjj355a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment